உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புல்லுக்காடு குப்பை கிடங்கில் தீ விபத்து 

புல்லுக்காடு குப்பை கிடங்கில் தீ விபத்து 

கோவை; உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.கோவை, உக்கடம், புல்லுக்காடு பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. அதனை சுற்றி செடிகள் வளர்ந்து, காய்ந்து கிடக்கின்றன. இந்நிலையில், நேற்று திடீரென குப்பை கிடங்கில் தீ பற்றியது. அருகில் காய்ந்த செடிகள் இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதையடுத்து அப்பகுதியினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை