உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் மாலையில் மழை

கோவையில் மாலையில் மழை

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும், நாளையும் கனமழை இருக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை, 5:45 மணிக்கு பின், பல்வேறு பகுதிகளிலும், கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், உக்கடம், டவுன்ஹால், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம். ரத்தினபுரி, கணபதி, சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கனமழை இருந்தது. பல்வேறு ரோடுகளிலும் மழைநீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி