மேலும் செய்திகள்
வாடகை கட்டடத்தில் இயங்கும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்
12-May-2025
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை, வெள்ளி அபேஸ்
18-May-2025
போத்தனூர்; கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் இரு மகள்கள், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே நடந்து சென்றனர். அவ்வழியே வந்த அதே பகுதியை சேர்ந்த வீட்டு புரோக்கர் ராபர்ட் ராஜ், 54 என்பவர், சிறுமியரின் கையை பிடித்து இழுத்துள்ளார். சிறுமியர், தங்கள் தாயிடம் கூறினர். அவர், கோவை அனைத்து மகளிர் போலீஸ் (தெற்கு) ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் ராபர்ட் ராஜ் மீது, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
12-May-2025
18-May-2025