உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 5ம் தேதி முதல் வீட்டுக்கு ரேஷன் பொருள்

5ம் தேதி முதல் வீட்டுக்கு ரேஷன் பொருள்

கோவை; கோவை மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களின் இல்லத்துக்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் வாயிலாக, இம்மாதம் 5, 6 மற்றும் 7ம் தேதிகளில் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு, குடிமைப்பொருட்கள் வினியோகிக்கும் நாள் மற்றும் விநியோகிக்கப்படும் பகுதி குறித்த விவரங்கள், சம்பந்தப்பட்ட ரே ஷன் கடைகள் மூலமாக தெரிவிக்கப்படும் என, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை