உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும்

ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும்

கோவை: தொடர் விடுமுறையை முன்னிட்டு, நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்; இதற்கு ஈடாக, நவ., 21ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை