மேலும் செய்திகள்
அரிஸ்டோ பள்ளியில் குடியரசு தின விழா
27-Jan-2025
கோவை; அனுக்ரஹா மந்திர் பள்ளியில், குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சூலுார் சிவில் கோர்ட் நீதிபதி ரேணுகா, தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.என்.சி.சி., மாணவர்களின் மிடுக்கான அணிவகுப்பு, அனைவரையம் கவர்ந்தது.தேசிய ஒருமைப்பாடு, நாட்டுப்பற்றை வலியுறுத்தும் வகையில்நடனம், பாடல், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளை, மாணவர்கள் நிகழ்த்தினர்.பள்ளி தாளாளர் ஷோபா, முதல்வர் உமா மகேஷ்வரி, துணைமுதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் விழாவில் பங்கேற்றனர்.
27-Jan-2025