மேலும் செய்திகள்
உறைவிட பள்ளியில் ஸ்கோப் திருவிழா
30-Nov-2024
கோவை; குனியமுத்துார், இடையர்பாளையம் ஆர்.கே.வி., சீனியர் செகண்டரி பள்ளியின், 52வது ஆண்டு விழா நடந்தது.பள்ளியின் முன்னாள் மாணவர்களான, சைபர்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்,சதீஷ் தவான் விண்வெளி மைய விஞ்ஞானி வைத்தியநாதன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்த மாணவர்களுக்கு, பரிசு வழங்கி கவுரவித்தனர்.பள்ளியின் தாளாளர் தர்மகண்ணன், பத்து மற்றும்பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
30-Nov-2024