உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமஷ்டி சர்வதேச பள்ளியில் கலர்புல் ஆண்டு விழா

சமஷ்டி சர்வதேச பள்ளியில் கலர்புல் ஆண்டு விழா

கோவை:சரவணம்பட்டி, வரதையங்கார்பாளையம், சமஷ்டி சர்வதேச பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி நிர்வாக இயக்குனர் சுவேதா மந்தேனா, என்.சி.சி., லிமிட்டட் சுகுணா அல்லுாரி விழாவை துவக்கி வைத்தனர்.சமஷ்டி பள்ளியின் சிறந்த பரிமாற்ற வளர்ச்சியினைப் பற்றிய, லேசர் விளக்க காட்சி நடந்தது. 'பள்ளி வாழ்க்கை பயணம்' என்ற தலைப்பில், வண்ணங்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் வகையில், நடனங்களை அரங்கேற்றினர்.பள்ளியின் இயக்குனர்கள் மீரா பண்டாரி அரோரா மற்றும் மேஜர் நவீன் மேத்தா, முதல்வர் தீபா தேவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை