மேலும் செய்திகள்
சர்வதேச தொழில் நுட்ப கருத்தரங்கு
17-Oct-2025
அன்னுார்: செல்லனுாரை சேர்ந்த சக்திவேல். 48. எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவர் கடன், சொத்து தொடர்பாக வழக்கு மற்றும் குடும்ப பிரச்சனையால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். அன்னூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Oct-2025