மேலும் செய்திகள்
மசாலா பொடி தயாரிக்க பயிற்சி
15-Jan-2026
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி நாளை துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்ட தானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், உடனடி தயார் நிலை உணவுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். கட்டணம். ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.
15-Jan-2026