உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆடைகளுக்கு அதிரடி சலுகைகள்

 ஆடைகளுக்கு அதிரடி சலுகைகள்

நீ லாம்பூர் மற்றும் துடியலுாரில் ஒரு ஏக்கர் பரப்பரளவில் மிக பிரம்மாண்டமான ஜவுளிகளின் உலகமாய் ஸ்ரீ கணபதி மார்ட் அமைந்துள்ளது. தரமான ஆடைகள், புதுமையான கலெக்சன்கள், நியாயமான விலை என 66 ஆண்டுகால வாடிக்கையாளர் நம்பிக்கையை கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு லேட்டஸ்ட் டிசைன்களில் கலெக்சன்கள் குவிந்துள்ளது. பேஷன் உலகில் திரும்பி வந்த டிரெண்டான தாவணிகள், பட்டுப்பாவடை தாவணிசெட், பட்டுப்பிளவுஸ் மற்றும் ஸ்கர்ட், பட்டு ஹாப் சாரீஸ் மாடல் உள்ளது. சேலைகள், ரெடிமேட் சுடிதார், டிரெண்டி லாங்க்பிராக், சல்வார் சூட், பிளஸ் சைஸ் குர்தி, டாப்ஸ், ஜீன்ஸ், கார்கோஸ் டிரெஸ் மெட்டீரியலில் புதுமையான கலெக்சன்கள் குவிந்துள்ளது. ஆண்கள், குழந்தைகளுக்கும் லேட்டஸ் பண்டிகை கலெக்சன்கள் வந்துள்ளது. ரூ. 1,000 க்கு மேல் பர்சேஸ் செய்யும் அனைவருக்கும்கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படும். அதனை அன்றே பயன்படுத்திக்கொள்ளலாம். சிறப்பு சலுகைகள் ஜன.19 வரை உள்ளது. கார், டூ விலர் பார்க்கிங் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா உள்ளது. - என்.பி.எஸ்., நகர், நீலாம்பூர் மற்றும் மேட்டுப் பாளையம், துடியலுார். - 73973 99911, 97912 22220 மற்றும் 82200 53595, 97912 22220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ