உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.சி.வி., சிஷு வித்யோதயா பள்ளியில் விளையாட்டு விழா

வி.சி.வி., சிஷு வித்யோதயா பள்ளியில் விளையாட்டு விழா

கோவை: ரேஸ்கோர்ஸில் உள்ள வி.சி.வி.சிஷு வித்யோதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களின் அணிவகுப்புடன், ஆண்டு விளையாட்டு விழா தொடங்கியது. தொடர் ஓட்டம், கைப்பந்து, எறிபந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் மாணவர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சுல்தான்பேட்டை வெங்கிட்ராஜ் பள்ளி இயக்குனர் அனுஷா பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைவர் நவீன் மன்றாடியார், தாளாளர் மனோ மன்றாடியார், செயலாளர் பல்லவி மன்றாடியார், பள்ளி துணை முதல்வர் கலைவாணி, உடற்கல்வி இயக்குனர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ