மேலும் செய்திகள்
கற்பகம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
01-Oct-2024
கோவை : ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, 14வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.இதில், புனே ஜான் டீரே இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர் ராம்காந்த் கர்க், சென்னை கேட்டர்பில்லர் இந்திய நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி ரஞ்சித் குமார் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.ஸ்ரீ சக்திகல்விக்குழுமத்தின் தலைவர் தங்கவேலு, ''பட்டம் பெறுவது கல்வி பயணத்தின் முடிவல்ல, புதிய வாய்ப்புகளின் துவக்கம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்,'' என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில், 704 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். ஆசிரியர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.
01-Oct-2024