மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாட்டம்
19-Mar-2025
வால்பாறை, ; வால்பாறை அடுத்துள்ளது ஸ்டேன்மோர் எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டுவிழா, பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா, தலைமை ஆசிரியர் அழகம்மாள் தலைமையில் நடந்தது. விழாவில், பள்ளி மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர் பரிசு வழங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
19-Mar-2025