மேலும் செய்திகள்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா குருபூஜை
6 minutes ago
நீலம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
7 minutes ago
பெ.நா.பாளையம்: சின்னதடாகத்தில் துணை சுகாதார நிலையத் திறப்பு விழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், தாளியூர் வட்டாரம், சின்னதடாகத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி, காணொளி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி, மருத்துவ அலுவலர் கண்ணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் குமார், சுகாதார ஆய்வாளர் ஜெகன், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6 minutes ago
7 minutes ago