மேலும் செய்திகள்
உள்ளபடி தள்ளுபடி
27-Jul-2025
அனிகா ஸ்டாலில் இந்த முறை குழந்தைகளுக்கு சூட்கேஸ் பேக் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிங்க், வயலட், ப்ளு என குழந்தைகளுக்கு பிடித்த அடர் வண்ணங்களில், சின்ன சின்ன அளவுகளில் பயணங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது. கிச்சனை அலங்கரிக்கும் வுட்டன் சர்விங் பவுல்கள், உள்ளே பிரிண்டட் எனாமல் டிசைன்களில் வருகிறது. டிரெண்டிங் வண்ணங்கள், டிசைனில் ஜூட் பேக்குகள் ரூ.150 முதல் ரூ.800 வரை பல வெரைட்டிகளில் உள்ளன. மில் ரேட்டுக்கு மயில் மார்க் மயில் மார்க் சம்பா ரவை தயாரிப்புகள் எக்ஸ்போ ஆபராக, மில் ரேட்டுக்கே கிடைக்கிறது. சம்பா ரவை, வெள்ளை ரவை, சேமியா, கோதுமை மாவு என அனைத்து தயாரிப்புகளும் பாதி விலையில் கிடைக்கிறது. ஒரு கிலோ கோதுமை மாவு, சம்பா மற்றும் வெள்ளை ரவை, ரூ.280க்கும் கிடைக்கிறது. கூடுதலாக பக்கெட் இலவசம்.
* கொரியன் வால்பேப்பர்ஸ் சதுரடிக்கு ரூ.90, கஸ்டமைஸ் டிசைன் ரூ.130க்கு வழங்கப்படுகிறது. ஆபரில், வால்பேப்பர் ரூ.60க்கும், கஸ்டமைஸ் டிசைன்ஸ் ரூ.110க்கு கிடைக்கிறது. * ரூ.699 மதிப்புள்ள ஈசி மாமி வெஜ்டபுள் ஷாப்பர் 450 ரூபாய்க்கும், 250 எம்.எல்., முதல் ஆயிரம் எம்.எல்., வரை நான்கு வித அகரலிக் ஆயில் டிஸ்பென்சர்கள் ரூ.1,200 காம்போ ஆபரில் வாங்கலாம். * ரூ.4,999 மதிப்புள்ள ஹேண்டி வேக்கம் கிளீனர், ரூ.3,500க்கு வாங்கலாம். * அபிராமி இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டருக்கு அதிரடியாக ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. * ஆயில் இல்லாமல், 150 வகை ஸ்நாக்ஸ்களை தயாரிக்க உதவும் ரூ.3,490 மதிப்புள்ள ஆயில் ப்ரீ ஸ்நேக்கர், ரூ.2,490க்கு வாங்கலாம். * அமேசிங் புல்லட் மிக்ஸி ரூ.5,400 மதிப்புள்ளது. அசத்தல் ஆபரில் ரூ.3,300க்கு கிடைக்கிறது. * பழங்கள், காய்கறிகளில் இருந்து ஜூசாக்கும், மல்டி ஜூஸ் மேக்கர் ரூ.3,890, தற்போது ரூ.2,890க்கு வாங்கலாம். * சதுரம், வட்டம் மற்றும் டைமண்ட் வடிவங்களில் கிடைக்கும் 360 டிகிரி கிட்சன் டிராலிகளுக்கு அதிகபட்சம் 500 ரூபாய் வரை தள்ளுபடியில் வாங்கலாம்.
27-Jul-2025