மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
13-Nov-2026
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில், நவ., 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. ஆறாம் நாளான இன்று (நவ.,15), காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாரியம்மன், விநாயகர், பாலமுருகருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. மாலை, 6:10 மணிக்கு, மாரியம்மனிடம், பாலமுருகர் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொண்டாமுத்தூர் - மாதம்பட்டி ரோட்டில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் பாலமுருகருக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. ஏராளாமான பக்தர்கள் பங்கேற்றனர்.
13-Nov-2026