உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

தமிழ்நாடு தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பி.ஏ., சர்வதேச பள்ளியில், தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி பி.ஏ., சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. தமிழ் மரபின் புகழையும், தமிழகத்தின் சிறப்பையும் எடுத்துக்கூறும் விதமாக இவ்விழா நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு என்ற எழுத்து வடிவத்தில் அழகாக அணிவகுத்து நின்று மாநிலத்தின் பெருமையை பறை சாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை