உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆசிரியர்கள் பிரியாணி விருந்து

 ஆசிரியர்கள் பிரியாணி விருந்து

உக்கடம்: கோட்டைமேடு நல்லாயன் ஆரம்ப பள்ளியில் 172 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளி கடைசி நாளான நேற்று ஆசிரியர்கள் பிரியாணி விருந்து ஏற்பாடு செய்தனர். தலைமையாசிரியர் கூறுகையில், 'இதன் மூலம் மாணவர்கள் பள்ளி மீதான ஈர்ப்புடன், இறுதிநாளை ஒரு இனிமையான நினைவாக மனதில் வைத்துக்கொள்வர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி