உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.ெஹச்., உணவகத்துக்கு பழம் வழங்க ஒப்பந்தப்புள்ளி

ஜி.ெஹச்., உணவகத்துக்கு பழம் வழங்க ஒப்பந்தப்புள்ளி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளுக்கு காலை, 11:00 மணியளவில் பழச்சாறு கொடுக்கப்படுகிறது. இதற்காக கொள்முதல் செயல்பாடுகளுக்கு, ஆண்டுதோறும் ஒப்பந்தம் விடப்படுகிறது. அதன்படி, வரும் ஜூன் 1ம் தேதி முதல் நவ., 30ம் தேதி வரை, அரசு மருத்துவமனை உணவகத்திற்கு பழங்கள் வழங்க, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தப்புள்ளியை சமர்ப்பிக்க, நாளை 2:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, என்றார், டீன் நிர்மலா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி