சிக்கலான இடங்களிலும் ஈசியா போர்
மி கவும் குறுகலான இடம், இங்கு போர் அமைக்க முடியாது என நினைக்க வேண்டாம். போர்வெல்லில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள ஸ்ரீ மீனாட்சி போர்வெல்சில் சிக்கலான இடங்களிலும் சிறப்பாக போர்வெல் அமைத்து தரப்படும். எட்டு, பத்து அடி சந்துகளில் கூட எளிமையாக போர் அமைத்து தரப்படும். நீரோட்டம் பார்த்து போர் போட்டு, மோட்டாரும் போட்டுத்தரப்படுகிறது. நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், வீடு, கம்பெனிக்கு போர் அமைக்க,ஸ்ரீ மீனாட்சி போர்வெல்சை அழைக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக, வீடு, கம்பெனி, விவசாய தோட்டங்களுக்கு நல்ல முறையில் போர் அமைக்கப்படுகிறது. வல்லுனர்களைக்கொண்டு நீரோட்டம் உள்ள சரியான இடம் கண்டறியப்பட்டு போர் அமைக்கப்படுவதால், தண்ணீர் வராமல் போய்விடும் என்ற கவலையே வேண்டாம். நான்கே முக்கால், ஐந்து, ஆறரை, எட்டு இன்ச் அளவுகளில் போர் அமைத்து தரப்படுகிறது. கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளிலும் போர் அமைத்து தரப்படுகிறது. - ஸ்ரீ மீனாட்சி போர்வெல்ஸ்: