உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதியவர் மீது மோதி கவிழ்ந்த கார்

முதியவர் மீது மோதி கவிழ்ந்த கார்

அன்னுார்;அன்னுார் அருகேயுள்ள கெம்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முதியவர் காளிமுத்து, 81. இவர் நேற்று காலை அன்னுார், கோவை சாலையில், கரியாம்பாளையம், பவர் ஹவுஸ் சாலையை கடந்துள்ளார். அப்போது அதிக வேகத்தில் வந்த கார் முதியவர் மீது மோதி அதன் பிறகு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, பின்பு பக்கவாட்டில் நின்றது. காரில் வந்தவர்களுக்கு பெரிய அளவில் காயம் இல்லை. காளிமுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ