உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படைக்கலன் இருக்கா கேட்கிறார் கலெக்டர்

படைக்கலன் இருக்கா கேட்கிறார் கலெக்டர்

கோவை;லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. கோவை மாவட்டம் புறநகர் பகுதியில் படைக்கலன் உரிமம் பெற்று வைத்திருக்கும் உரிமதாரர்கள், தங்களது படைக்கலன்களை, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலோ அல்லது, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைக்குமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்