தொடர்ந்துதான் ஆக வேண்டும் பயணம்!
இரு புறமும் வண்ண மலர்கள் பூத்திருக்கும் பூஞ்சோலையின் மத்தியில் எப்போதும் வாழ்க்கை அமைவதில்லை. வறட்சி வாட்டும். குளிர் நடுங்க வைக்கும். மழை வெள்ளமும் புயல் காற்றும் புரட்டிப்போடும். ஆனாலும் தொடர்ந்துதான் ஆக வேண்டும் பயணம்! இடம்: கோவை ரேஸ்கோர்ஸ்.