மேலும் செய்திகள்
இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் தேரோட்டம்!
08-May-2025
அன்னுார், ; ஆயிரம் ஆண்டுகள் பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், வருகிற 8ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் திருவாசகப் பாடல்கள் முழுமையாக பாடப்பட உள்ளன. விளக்கம் அளிக்கப்படுகிறது. மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
08-May-2025