மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (27.02.2026) கோவை
27-Feb-2026
ஆன்மிகம் சொற்பொழிவு கீதா உபதேசம், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் மாலை, 5மணி. சிறப்பு பூஜை *ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார், காலை,7 மணி. * காமாட்சியம்மன் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார், காலை 7 மணி. ஸ்ரீ ராமநவமி பிரம்ேஹாத்ஸவம் கோதண்டராமஸ்வாமி கோவில், ராம் நகர் *காலை 7 மணிக்கு திருவாராதனம் *7.30 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம் *9.30 மணிக்கு திருமஞ்சனம் *மாலை 5 மணிக்கு சதுஸ்தானார்ச்சனம் * இரவு 7 மணிக்கு சேஷ வாகனம் புறப்பாடு. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7.30 மணி மற்றும் மாலை, 6.00 மணி. பங்குனி திருவிழா ஐந் தாள் நாள் ஐயப்பன் கோவில், சித்தாபுதுார். காலை நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை * மாலை உற்ஸவ சடங்குகள், இரவு 7.30 மணி நாட்டிய நாடகம். பொது மகளிர் தினம் இ.கே. நாயனார் கன்வென்ஷன் மையம் கஞ்சிக்கோடு. ஏற்பாடு: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம், காலை, 9 மணி. புத்தகத் திருவிழா ஏற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம், கண்டியப்பன் திருமண மண்டபம், பீளமேடு, காலை 11மணி முதல். குடிநோய் விழிப்புணர்வு * புனித ஜோசப் சர்ச், போத்தனுார் இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
27-Feb-2026