மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்
21-Jan-2025
கல்விதேசியக் கருத்தரங்குபி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, பீளமேடு n காலை, 9:45 மணி. தலைப்பு: நிலைத்த தொழில்நுட்பங்களுக்கேற்ப நவீன பொருட்கள்.சிறப்புரைஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 11:00 மணி. தலைப்பு: கட்டடவியல் துறையில் புதிய நுட்பங்கள்.பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: டீப் லேர்னிங்.ஆடை வடிவமைப்பு போட்டிகே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.மாணவப் பேரவை துவக்கம்அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரி n காலை, 10:30 மணி.பொது'பில்ட்மேட்' கட்டடவியல் கண்காட்சிபி.எஸ்.ஜி., கன்வென்ஷன் சென்டர், நீலாம்பூர் n காலை, 9:30 மணி.நுால் வெளியீட்டு விழாபேரூர் தமிழ் கல்லுாரி n மதியம், 1:45 மணி. ஏற்பாடு: பேரூர், தமிழ் கல்லுாரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை.
21-Jan-2025