ஆன்மிகம்'எப்போ வருவாரோ' ஆன்மீக உரைசரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலை பள்ளி, ஆர்.எஸ்.,புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: காஞ்சி மஹாபெரியவர். உரையாற்றுபவர்: சுதா சேஷய்யன்.கட உபநிஷத் சொற்பொழிவுஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.உற்சவ விழாமாகாளியம்மன் கோவில், பெஸ்தவர் மீனவர் வீதி, என்.எச்., ரோடு n மாலை 5:00 மணி.மார்கழி பூஜை* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.கல்விவிளையாட்டு தின விழாவி.ஜி., நர்சிங் கல்லுாரி, துடியலுார் n காலை, 9:30 மணி.மேலாண்மை மற்றும் கலை திருவிழாநேரு தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:45 மணி.கருத்தரங்கு* டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:15 மணி.* ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.கோவை விழாகாதம்பரி இசைநிகழ்ச்சிபி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி ஆடிட்டோரியம் n மாலை, 5:00 மணி.விண்டேஜ் கார் கண்காட்சிகாஸ்மோபாலிடன் கிளப், ரேஸ்கோர்ஸ் n காலை, 9:00 மணி.உணவு திருவிழாகொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n மாலை, 5:00 மணிபொதுகே.ஜி., மருத்துவமனை பொன்விழாரெசிடென்சி ஓட்டல், அவிநாசி ரோடு n மாலை, 4:30 மணி.திருவள்ளுவர் சிலை திறப்பு விழாதிருவள்ளுவர் சிலை, குறிச்சி குளக்கரை n காலை, 10:30 மணி.