உள்ளூர் செய்திகள்

இன்றைய மின்தடை

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின்நிலையம்

தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம் மற்றும் ஆண்டிபாளையம்.

மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்

மில்கோவில்பாளையம், காளியணணன்புதுார், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனுார், செங்குட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன்காளியாபுரம் மற்றும் பெரும்பதி.தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

நாளைய மின்தடை (12ம் தேதி) சமத்தூர் துணை மின்நிலையம்

ஆவில்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்தூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பியமுத்தூர், அகிலாண்டபுரம், பெத்தநாயக்கனூர், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதூர்.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ