உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

நீலாம்பூர் துணை மின் நிலையம் நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன். தகவல்: மருதாசலம், செயற்பொறியாளர் (பொறுப்பு), சோமனுார். சோமையம்பாளையம் துணை மின் நிலையம் யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி. நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி., நகர், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலா மணி ரோடு. தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், சீரநாயக்கன்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை