மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
07-Jun-2026
செங்கத்துறை துணை மின் நிலையம் காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை மின்வினியோகம் தடைபடும் இடங்கள்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி.என்.பி. நகர், மதியழகன் நகர். தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதூர்.
07-Jun-2026