உள்ளூர் செய்திகள்

 இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் நன்னீராட்டு பெருவிழா கற்கிமலை ஈஸ்வரர் உடனமர் கருணாம்பிகை அம்மன் கோயில், கணுவாய், காலை 9:15 மணி. சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. *ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி. கல்வி திரைப்பட விழா ஜி.ஆர்.ஜி தாமோதரன் கல்லுாரி, அவிநாசி சாலை, காலை, 10:00 மணி. வாசிப்பு விழிப்புணர்வு செய்தித்தாள் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வு, கவுமாரம் மடாலயம் கல்விநிறுவனங்கள், சின்னவேடம்பட்டி, காலை, 8:30 மணி. நாட்டு நலப்பணித்திட்ட முகாம் தொட்டராயர் கோவில் வளாகம் துாய்மைப்பணி, கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, இடம்: மத்வராயபுரம், காலை, 9:00 மணி. பொது கனவு இல்லம் கண்காட்சி வீடு, வீட்டுக்கடன் கண்காட்சி, கொடிசியா அரங்கு, அவிநாசி சாலை, காலை, 10:00 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை