உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி 

ஆன்மிகம் சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி. *ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம், கோபால் நகர், பீளமேடு, காலை, 6 மணி. சமஷ்டி உபநயனம் தமிழ்நாடு பிராமணர் சங்கம், தாம்ப்ராஸ் வெள்ளி விழாக்கட்டடம், சிங்காநல்லுார், காலை, 9:30மணி. ராமநவமி உத்ஸவம் திருவாராதனம், ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர் காலை, 7மணி பொது புத்தகத் திருவிழா ஏற்பாடு: மக்கள் வாசிப்பு இயக்கம், கண்டியப்பன் திருமண மண்டபம், பீளமேடு, காலை 11மணி முதல். குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் , இரவு, 7 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை