மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
25-Nov-2024
ஆன்மிகம்மகா கும்பாபிஷேக விழாவித்யா கணபதி கோவில், ராமமூர்த்தி ரோடு, செல்வபுரம். இரண்டாம் கால யாக பூஜை n அதிகாலை, 5:00 மணி முதல். மகா கும்பாபிஷேகம் n காலை, 6:30 மணிக்கு மேல்.கோவை விழா* யோகா யாத்ராமூன்றாவது வீதி, பாரதியார் காலனி, பீளமேடு n காலை, 6:00 மணி.மருத்துவ பரிசோதனைகே.ஜி., மருத்துவமனை, கணபதி n காலை, 9:00 மணி.'சிட்டுக்குருவிகள்' விழிப்புணர்வுவிவேகாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ரேஸ்கோர்ஸ் n காலை, 11:00 மணி.பாம்புகள் அறிவோம்சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையம், சுங்கம் பைபாஸ் ரோடு, வாலாங்குளம் n மாலை, 5:30 மணி.நாட்டிய இசை திருவிழாஈஷா யோக மையம், வெள்ளியங்கிரி மலை அடிவாரம் n மாலை, 5:30 மணி.
25-Nov-2024