இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்ஸ்ரீ மங்கள ஸ்ரீ மந்திரீணி வாராகி தேவி பிரதிஷ்டை விழாஸ்ரீ மங்கள விநாயகர் கோவில் வளாகம், சாஸ்திரி வீதி, ராம்நகர், கோவை. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, வாராஹி அம்மன் அழைத்தல். காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை. விநாயகர் வழிபாடு, முதற்கால யாக சாலை பூஜை, கும்ப அலங்காரம். மாலை 5:00 மணி முதல், இரவு 8:30 வரை.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 10:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.* துர்கா சந்திரகலா ஸ்துதி மற்றும் அபிராமி அந்தாதி. காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 வரை. ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை. மாலை 6:30 மணி. ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ராம்நகர், கோவை. பங்கேற்பு: ஸ்ரீ மத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்ரீஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி மஹாஸ்வாமிகள்.ஆன்மிகம்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி* ஹிந்துஸ்தான், தொழில்நுட்பக் கல்லுாரி, மலுமிச்சம்பட்டி, கோவை.* நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையாம் பாளையம், கோவை. காலை 10:00 மணி.கருத்தரங்கம்வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல் குறித்த கருத்தரங்கம். ராய்ச்சுரா ஹால், குஜராத்தி சமாஜ், வடகோவை. மாலை 6:30 மணி. ஏற்பாடு: வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு.--குடிநோய் விழிப்புணர்வுதமிழ் கல்லுாரி, பேரூர். இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரை.அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7:00 மணி முதல் 8:30 வரை.ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.