உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்மார்கழி திருவாதிரை உற்சவ விழாஅருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவில், பேரூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் புறப்பாடு.உற்சவம்பகல் பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏதாதசி ராப்பத்து உற்சவம். அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில், காரமடை. உற்சவம்: ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் n இரவு 8:00 மணி.மார்கழி மாத பூஜைஅருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.வெள்ளி விழா ஆண்டு திருத்தேர் விழாஅருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். திருக்கல்யாண உற்சவம் n காலை 11:00 மணி. யானை வாகன காட்சி n மாலை 7:00 மணி.‛எப்போ வருவாரோ சொற்பொழிவு'சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி. அருளிசை n மாலை 6:00 மணி. அருளாளர் சிவவாக்கியர் சொற்பொழிவு n மாலை 6:30 மணி. ஆன்மிக உரை: ராமகிருஷ்ணன்.மார்கழி மாத உற்சவம்அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.கல்விதேசியக் கருத்தரங்கம்அரசு கலைக்கல்லுாரி (தன்னாட்சி) கோவை. கீழடி நாகரிகமும் சிந்து சமவெளி தொடர்புகளும் n காலை 10:00 முதல் 11:00 மணி வரை. அண்மைக்கால அகழாய்வுகள் காட்டும் பண்பாட்டு விழுமியங்கள் n காலை 11:30 முதல் 12:30 மணி வரை. சங்ககாலப் பெருவழிகளும் தொல்லியல் சான்றுகளும் n மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. ஏற்பாடு: தமிழ் உயராய்வுத் துறை மற்றும் தொல்லியல் மரபு மன்றம்.விருது வழங்கும் விழாதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை n காலை 11:00 மணி. தலைமை: வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி.கருத்தரங்குகணினி அறிவியல் துறை கருத்தரங்கு. டாக்டர்.ஆர்.வி.கலை, அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை 10:30 மணி.பொதுஜெமினி சர்க்கஸ்திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.மாநில கைத்தறி கண்காட்சிகல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 முதல் இரவு 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.விளையாட்டுகால்பந்து இறுதிப் போட்டிவருங்கால வைப்பு நிதி ஊழியர்களின், அகில இந்திய கால்பந்து போட்டி. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், எட்டிமடை n காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி