உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்புரந்தரதாசர் ஆராதனைஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: பி.என்.ராகவேந்திர ராவ் நினைவு அறக்கட்டளை.ஸ்ரீமன் நாராயணீய பாராயணம்வாத்சல்யம் முதியோர் இல்லம், கிரிநகர், கவுண்டம்பாளையம் n மாலை, 5:00 மணி.கல்விகலைப்போட்டிகள்கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:15 மணி.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுஇந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி.தொழில்முனைவோர் வழிகாட்டல்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.பொதுவெள்ளி விழாநேரு விளையாட்டு அரங்கம் n மாலை, 5:00 மணி, ஏற்பாடு: கோவை அத்லெடிக் கிளப்.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை