மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை
20-Mar-2025
ஆன்மிகம்ராமநவமி மகோற்சவம்* ஸ்ரீதேவி, பூதேவி கரிவரதராஜப் பெருமாள் கோவில், அன்னுார். சொற்பொழிவு - மாலை, 6:15 மணி.* லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.புரம். சொற்பொழிவு - மாலை, 6:15 மணி.பங்குனி உத்திர திருவிழாபட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். யாகசாலை பூஜை - மாலை, 5:30 மணி. பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் - காலை, 9:45 மணிக்கு மேல்.குண்டம் திருவிழாபண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். திருக்குண்டம் இறங்குதல் - காலை, 5:00 மணி.திருவிழாமுத்துமாரியம்மன் கோவில், தெலுங்குபாளையம், பால்கம்பெனி. பூச்சாட்டுதல் - காலை, 7:00 முதல் - இரவு, 8:00 மணி வரை.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். - காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் - காலை, 8:00 மணி.* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் - காலை, 7:30 மணி.கல்விபயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி - காலை, 9:30 மணி.தொழில்நுட்பக் கருத்தரங்குகே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி - காலை, 9:00 மணி.வேலைவாய்ப்பு முகாம்டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை - காலை, 10:00 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
20-Mar-2025