மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை
20-Mar-2025
ஆன்மிகம்பங்குனி குண்டம் திருவிழாபண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு - காலை, 6:00 மணி. அம்மன் திருவீதி உலா - காலை, 8:00 மணி.உற்சவத் திருவிழாமுத்துமாரியம்மன் கோவில், காட்டூர். கருமாரியம்மன் அலங்காரம் - மாலை, 6:00 மணி.பங்குனி உத்திர திருவிழாபட்டீஸ்வரசுவாமி கோவில், பேரூர் - யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா - காலை, 9:00 மணி. யாகசாலை பூஜை - மாலை, 5:30 மணி. வேடுபறி உற்சவம், குதிரை வாகனம், கிளி வாகனம் - இரவு, 8:00 மணி.பொங்கல் பெருந்திருவிழாசந்தன கருப்பராய சுவாமி கோவில், சூலுார், காடம்பாடி கிராமம் - காலை, 10:00 மணிக்கு மேல்.திருக்கல்யாண திருவிழாமாரியம்மன் கோவில், புலியகுளம். அம்மன் சக்தி கரகம் - காலை, 6:00 மணி. பூவோடு எடுத்தல் - மதியம், 1:00 மணி. மாவிளக்கு - மாலை, 6:00 மணி.'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் - மாலை, 5:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.ராம நவமி* லலிதா நிவாஸ், பொன்னுரங்கம் வீதி, ஆர்.எஸ்.புரம். இசை நிகழ்ச்சி - மாலை, 6:15 மணி.* ஸ்ரீ தேவி, பூதேவி கரிவரத ராஜப்பெருமாள் கோவில், அன்னுார் - இரவு, 7:00 மணி.கல்விஆண்டு விழாகே.பி.ஆர்., கலை மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் - காலை, 10:00 மணி.பயிலரங்குஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி - காலை, 10:00 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள்.தேசியக் கருத்தரங்குஇந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் - காலை, 10:00 மணி. தலைப்பு: மெட்டீரியல் அறிவியல் மற்றும் குவாண்டம் போட்டோனிக்சில், வளர்ந்து வரும் முன்கணிப்பு மாடலிங்.பொதுவாடிக்கையாளர் சேவை முகாம்பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையம், கலெக்டர் அலுவலகம் அருகில் - காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் - இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
20-Mar-2025