இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
ஆன்மிகம்பங்குனி திருவிழா மறுபூஜை, பண்ணாரி அம்மன் கோவில், ஆவாரம்பாளையம் n காலை, 9:30 மணி.ராமநவமி விழா *சிறப்பு சொற்பொழிவு, ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில்,அன்னுார் n மாலை, 7:00 மணி.இசைநிகழ்ச்சி, கோதண்ட ராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:15மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல் கஹாலிக்ஸ் அனானிமஸ்.