இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்சிறப்புச் சொற்பொழிவுராமர் கோவில், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n காலை, 7:30 மணி. தலைப்பு: ஸ்ரீராம ஜனனம்.மண்டல பூஜை* பட்டீசுவரர் கோவில், பேரூர் n காலை, 7:00 மணி.* சுப்பிரமணியசுவாமி கோவில், மருதமலைn காலை, 7:00 மணி.சிறப்பு பூஜை* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.* முத்துமாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே.,புதுார் n காலை, 8:00 மணி.* ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம் n மாலை, 6:00 மணி.* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு n காலை, 8:00 மணி.* ஸ்ரீ அறம்வளர்த்த அம்மன் கோவில், குனியமுத்துார் n காலை, 8:00 மணி.* முத்துமாரியம்மன் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ் n காலை, 8:00 மணி.* மாகாளியம்மன் கோவில், தாளியூர், பன்னிமடை, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி.* கரியகாளியம்மன் கோவில், தென்னமநல்லுார் n மாலை, 6:00 மணி.கல்விஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சிஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:30 மணி.நாட்டு நல்லப்பணிதிட்ட முகாம்அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 9:30 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.பொதுகுடிநோய்விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.