உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் மார்கழி மாத பூஜை *திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 7 மணி. *ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிம்மபுரம், குனியமுத்துார். பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். 'எப்போ வருவாரோ' சொற்பொழிவு கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், மாலை, 6.30 மணி. தலைப்பு: நாமதேவர். சொற்பொழிவாளர்: சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத். ஏற்பாடு: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். மாலை, 6:30 மணி. மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி. * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ். காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி. * சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி. கல்வி பொங்கல் கொண்டாட்டம் * அரசு கலை கல்லுாரி, அரசு கல்லுாரி சாலை, காலை, 10:00 மணி. * இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, காலை, 10:00 மணி. பொ து அரசு இலவச மருத்துவ முகாம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர் காலனி, உக்கடம், காலை 9:00 மணி. புரொபஷனல் கனெக்ட் புரொபஷனல் கனெக்ட்-2026', எஸ்.என்.ஆர். அரங்கம், நவஇந்தியா, காலை, 9:00 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு பா.ஜ. தொழில் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விருது வழங்கும் நிகழ்வு, பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி, பீளமேடு, காலை, 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ