உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்:கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள்:கோவை

ஆன்மிகம் சிறப்பு பூஜை * மாதேஸ்வரன் கோவில், குட்டையூர், காரமடை, மேட்டுப்பாளையம், காலை 8 மணி. *தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், காலை 8 மணி . * மாகாளியம்மன் கோவில், எட்டிமடை, காலை 8 மணி. * விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், காலை 8 மணி. * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 8 மணி. கல்வி நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரி, காரமடை, காலை 10.30 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை