மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள் :கோவை
05-Feb-2026
ஆன்மிகம் தேர்த்திருவிழா கோனியம்மன் கோவில், டவுன்ஹால். உற்சவர் அபிஷேகம், காலை 7 மணி. திருக்கல்யாண வைபவம், காலை 8 முதல் 9 மணி வரை. சுவாமி புறப்பாடு, இரவு 8.30 மணி. கல்வி பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, மாலை 4 மணி. தலைப்பு: மேடைப்பேச்சு. அறிவியல் விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா, மாலை 4.30 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம். மாணவர் பரிமாற்றத் திட்டம் ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, காலை 10 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
05-Feb-2026