உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம் திருத்தேர்த்திருவிழா மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். மஞ்சள் நீராடுதல், காலை 10 மணி. 'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி. சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி. * ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி. * கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி. கல்வி பொன்விழா ஸ்ரீ சக்தி கல்வி நிறுவனம், சக்தி நகர், போத்தனுார் - செட்டிபாளையம் ரோடு, மாலை 4 மணி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ.சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை. * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !