ஆன்மிகம்மாரியம்மன் திருவிழாவிநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவில், காட்டூர். அக்னி கம்பம் n இரவு, 9:00 மணி.தேர் திருவிழாமதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். அம்மன் பல்லக்குடன் ஆபரண திருவிளக்கு ஊர்வலம் n மாலை, 6:00 மணி. சக்தி கரகம் அழைத்தல் n இரவு, 10:00 மணி.குண்டம் திருவிழா* கிழக்கு அங்காளம்மன் கோவில், சூலுார். ஊர் அபிஷேக பூஜை n மதியம், 12:30 மணி.* பண்ணாரி மாரியம்மன் கோவில், ஆவாரம்பாளையம் n காலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.ராகவேந்திரா அவதார நாள்ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம், மந்திராலயம், கோவைப்புதுார் n காலை, 8:00 மணி முதல்.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* சங்கமேசுவரசுவாமி கோவில், கோட்டை n காலை, 8:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.கல்வி கருத்தரங்கு* ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குனியமுத்துார் n காலை, 10:00 மணி. தலைப்பு: சமூக அறிவியலில் புதுமையான ஆராய்ச்சி நடைமுறைகள்.* ஸ்ரீ நாராயண குரு கலை அறிவியல் கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி. தலைப்பு:நிதி நிறுவனங்களின் நிதி செயல்திறன்.'கார்ப்பரேட்' கலந்துரையாடல்ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.கலை விழாகதிர் பொறியியல் கல்லுாரி, நீலாம்பூர், அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி.பொது'வாட்டர் பவுல்' திட்டம் துவக்கம்கலெக்டர் அலுவலகம் n காலை, 10:00 மணி. திட்டம்: பறவைகள், தெருநாய்களின் தாகம் தீர்க்க தண்ணீர் வைக்கும் திட்டம்.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.