உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

நாளைய மின் தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை

க.க.சாவடி துணை மின் நிலையம் முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம் தகவல்: சென்ராம், செயற்பொறியாளர்(பொறுப்பு), குனியமுத்துார்.காளப்பட்டி துணை மின் நிலையம் காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், பாலாஜி நகர், கரையாம்பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், செங்காளியப்பன் நகர், ஜீவா நகர் மற்றும் குமுதம் நகர். இன்றைய மின்தடை கள்ளிமடை துணை மின் நிலையம் காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோனாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ஹோப் காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு. தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !