உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்

நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றம்

கோவை: கரூர் அருகே தண்டவாளம் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவையில் இருந்து இன்று காலை 8:00க்கு நாகர்கோவில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி என, திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கப்படும் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர் ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது. குறிப்பாக, திண்டுக்கல் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும்; நாகர்கோவில் செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை