உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் பயிற்சி

வேளாண் பல்கலையில் பயிற்சி

கோவை, ; தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தக்காளி, பப்பாளி பழத்தில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, வரும் 7, 8 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதில், தக்காளி சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளி ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி ஆகியவை செய்முறை பயிற்சியாக அளிக்கப்படவுள்ளது. பயிற்சி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறவுள்ளது. விபரங்களுக்கு 94885-18268/ 0422-6611268 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி