உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகாரிகள் பணியிட மாற்றம்

அதிகாரிகள் பணியிட மாற்றம்

அன்னூர்: கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (உள்கட்டமைப்பு) ஸ்ரீதர், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருடைய பணியிடத்திற்கு, சென்னையில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தின் உதவி இயக்குனர் மதுரா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கலெக்டரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (கட்டாய காத்திருப்பில் உள்ளவர்) பொற்செழியன், ஈரோடு மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின், முன்னாள் உதவி திட்ட அலுவலர் கிரிதரன், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக (வீடுகள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை